ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கலைஞர் கனவு திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். பெண்கள் காலையில் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். காலை உணவு, குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு