இது தொடர்பாக தூத்துக்குடியினை சேர்ந்த தொல்லியல்ஆர்வலர் பெ. ராஜேஷ் கூறியதாவது "துத்துக்குடி—கல்மேடு பகுதியிலுள்ள கல்லாத்து அய்யன் கோவில் அருகிலுள்ள கல்லாறு அணையினை பலப்படுத்தி புணரமைக்கும் பணியானது பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறுவதை அறிந்து 16. 05. 2024 அன்று பார்வையிட சென்றதில் பழைய அணைக்கட்டினை சுற்றி சுமார் 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்ததாகவும்,
ஜூனியர் ஆசிய கோப்பை.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு