இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்டு தொம்மைராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் தொம்மைராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத்-சான்வி நடிக்கும் 'காவியக் காதல்' பட டைட்டில் டீசர் வெளியீடு