விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா வரவேற்பு

இசைஞானி இளையராஜா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு அவரை வரவேற்ற விமான பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், திரைப்பட இசை அமைப்பிற்காக கன்னியாகுமரிக்கு கார் மூலம் சென்றார். அவர் கன்னியாகுமரியில் 10 நாட்கள் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி