ஓய்வுபெற்ற பேராசிரியர் முன்னாள் தலைவர் காசிராசன் மற்றும் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இதில் தூத்துக்குடி கவிஞர்கள் மாரிமுத்து, ரவி, மதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ரஞ்சன், ஓய்வுபெற்ற பேரூராட்சி நிர்வாக அதிகாரியும் எழுத்தாளருமான மணிமொழிச்செல்வன், கவிஞர்கள் சிவா, மூக்குப்பீரி தேவதாசன், ஓய்வுபெற்ற ஆசிரியர் அருள்ராஜ், ஆசிரியர்கள் செல்வின், செல்லப்பாண்டியன், ஜான் பிரிட்டோ, கந்தசாமி, சிவா, ரத்னசிங் ஜான் பிரிட்டோ, மந்திரம், மனோகரன், அந்தோனிராஜ், மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இலக்கிய ஆர்வலர் கண்ணன் நன்றி கூறினார்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்