தூத்துக்குடி: கவின் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி

நெல்லையில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரின் உடலுக்கு கனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி