தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

தூத்துக்குடி; குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவு கட்டு மட்டும் போதாது, கூடுதல் நடவடிக்கை தேவை. தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் தொடர்புடைய வருந்தத்தக்கது. இதற்கு பள்ளிகளின் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா அமைக்கப்பட வேண்டும். மேலும் மாதந்தோறும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி.

தொடர்புடைய செய்தி