தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிஇந்தியாகூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் கவிஞர் கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் தலைமையில் நாசரேத் அருகிலுள்ள குறிப்பன்கு ளம் சுற்றுவட்டாரப்பகுதியில் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு தீவிரபிரச்சாரம் மேற்கொண் டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞரணி பிரிவு வில்லின் பெலிக்ஸ், செட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்பு லிங்கம், முன்னாள் நாசரேத் நகர காங்கிரஸ் தலைவர் ரவி ராஜா ஆகியோர் உடன் சென்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு