அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் நேற்று (மார்ச் 26) உயிரிழந்ததை தொடர்ந்து இன்று (மார்ச் 27) அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை. அவருக்கு மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர் பின்னர் நெல்லைக்கு கார் மூலம் செல்கிறார்.