சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசனை, புதிய மாவட்டத் தலைவர் எஸ். மால்மருகன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் எஸ். ஏ. கனி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.