இதற்காக இரண்டு தேர்கள் முன் செல்ல பிரகாசியம்மாள் சப்பரம் பின்னால் அணி வகுத்து சென்றது. கோயில் வளாகத்தில் இருந்து துவங்கிய தேர் பவனி, செய்துங்கநல்லூரில் முக்கிய வீதிகள் வழியாக கடந்து, மீண்டும் ஆர். சி. கோயில் வளாகத்தினை அடைந்தது. அதன் பின் சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பங்குதந்தை ஜாக்சன் அடிகளார் தலைமையில் இறை சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கடல் அரிப்பு கடற்கரையில் பாதைகள் சீரமைப்பு.