இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் பிரிவு தலைவர் சங்கமித்ரா, மனநல மருத்துவர் ஸ்ரீராம் உட்பட டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது