இந்த நிகழ்ச்சியில் அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஹென்றி தாமஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பிரபு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் யு எஸ் சேகர், இணைய அமைப்பாளர் சரவணன், மாவட்ட இளம்பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் நிலா சந்திரன், தனம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் தகவல் தொழில்நுட்ப பிரிவு யுவன் பாலா, சகாயராஜ், சாம்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் செண்பக செல்வன், சந்தனப்பட்டு, செல்லப்பா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆஸ்பத்திரியில் அனுமதி