தூத்துக்குடி: விவசாய நிலம் சேதம்.. காற்றாலை லாரிகள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி அருகே ஆலந்த கிராமத்தில், காற்றாலை உபகரணங்களை ஏற்றிச் சென்ற லாரிகள் விவசாய நிலங்களில் புகுந்ததால் பருத்தி பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரிய இழப்பீடு கிடைக்கும் வரை லாரிகளை விடமாட்டோம் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் லாரிகளை சிறைபிடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி