தூத்துக்குடி: காய்ச்சல்.. 6 மாதக் குழந்தை சிகிச்சை பலனின்றி பலி

சிவகளை அருகே 6 மாத ஆண் குழந்தை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. முதலில் உள்ளூர் மருத்துவமனையிலும் பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி