தூத்துக்குடி: பாலியல் வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகளில் தொடர்புடைய விஜயகுமார் (26) மற்றும் இசக்கிமுத்து (45) ஆகிய இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி