கழுகுமலை: வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (26) என்பவர் குடும்பப் பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி