தூத்துக்குடி: இளைஞர் அடித்துக் கொலை; உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே இளைஞர் தமிழ்ராஜ் கொலை வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி