அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் வீட்டின் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவன் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி