மாணவர்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி துவக்கம்!

தூத்துக்குடி மாநகராட்சி, எஸ். கே. எஸ். ஆர் காலனி, எழில் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி