தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாற்றம்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலராக ஏ. கே. முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி