போலீஸ் விசாரணையில் அவர், அவர் சவேரியார் புரத்தைச் சேர்ந்த மங்களபாண்டி மகன் தங்கதுரை (29) என்று தெரியவந்தது. இதையடுத்து கடையில் திருட முயன்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து