சட்டக் கல்லூரி மாணவ மாணவியருடன் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி தலைமையில் பாராளுமன்ற திமுக குழுத்தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்