தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் கருப்பூர் ஊராட்சியில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு அரங்கம் கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. விஷூ மகாஜன் இன்று (22.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி. இரா. ஐஸ்வர்யாவும் உடனிருந்தார்.