கட்டபொம்மன் விழாவை அரசு நடத்த கோரிக்கை!

பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறும் வீரசக்கதேவி மற்றும் கட்டபொம்மன் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன் கோரிக்கை விடுத்துள்ளது. அரசு தலைமையில் விழா நடத்தப்படுவது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உரிய மரியாதை என்றும், தேவையானால் விழாவை முழு பொறுப்புடன் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி