இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மூன்று சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை திரும்ப பெற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து ஆதி தமிழர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் எம்ஜிஆர் பூங்கா எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு