தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தை துவக்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்