தூத்துக்குடி: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி கட்டாயம்; ஆட்சியர்

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விளம்பரங்களைக் கண்காணிக்க "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடும் முன் இந்தக் குழுவிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது தேர்தல் விதிமுறைகளின்படி செயல்படும்.

தொடர்புடைய செய்தி