இதில் லாரிக்குள் சிக்கிய இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மருமகன் காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இசக்கிமுத்து உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?