சம்பவ இடத்தை ரூரல் டிஎஸ்பி சுகிர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் முருகன் (55) என்பவரை சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் அரசு புறம்போக்கு இடத்தில் மரங்களை வெட்டி வந்துள்ளார். நேற்று (ஜன.2) இவர் வழக்கமாக மரம் வெட்டு இடத்தில், சரவணன் மரம் வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சரவணனை முருகன் கம்பால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
27வது கடற்படைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு