இந்த நிலையில் மற்றொரு குற்றவாளியான உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமில் உதின் என்பவரை கைது செய்து சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர். தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற போலி இ மெயில்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்