இது தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் நகர் பகுதியில் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதேபோன்று தூத்துக்குடி தரவைக்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சமத்துவபுரம் பகுதிக்கு தனி குடிநீர் பைப் லைன் அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி