தூத்துக்குடி: பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ரோஸ் வழங்கிய அமைச்சர்

கோடை விடுமுறை முடிந்து 2026-2027 ஆம் கல்வியாண்டின் தொடக்கமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. வல்லநாடு வி. றி. வி. டி அரசு மேல்நிலைப் பள்ளியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன்ராஜா, மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் ரோஜாப் பூக்கள் கொடுத்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி