தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம். பி. ஆய்வு

தூத்துக்குடி சிதம்பர நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகங்களுக்கு திங்கள்கிழமை சென்ற நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, கடைகளின் நிலை, குடிநீர், சுகாதாரம், வாகனக் காப்பகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், இந்தப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி