இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மடத்தூர் முருகேசன் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மலையரசன்(21), பிராங்க்ளின்(20), திருவிக நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகிய 3 பேர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
கூட்டணி இல்லாமல் திமுக ஜெயிக்காது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா