சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, முக்கியத்துவம் எஸ் பி மதன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தின் 35வது காவல் கண்காணிப்பாளராக டாக்டர் மதன் பொறுப்பேற்றார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் வேறுபாடின்றி காவல்துறை செயல்படும் என அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, குற்றத் தடுப்பு மற்றும் சாலை விபத்துகளை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி