தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி பேட்டி; சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கும் பிரச்சனையில் காதல் பிரச்சினைகளில் உடனடியாக காவல்துறையைச் சார்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல எனவே இது தொடர்பாக காவல்துறையினர் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு தான் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.