தூத்துக்குடி: பின்னோக்கி வந்த வாகனம் மோதி மூதாட்டி பலி

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில், 80 வயதான செலியம்மாள் வீட்டருகே நடந்து சென்றபோது, பின்னோக்கி வந்த சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகன ஓட்டுநர் நம்பி துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி