புதுக்கோட்டை பைபாஸ் ரோடு அருகே வரும்போது வேகத் தடையில் பைக் ஏறி இறங்கும் போது தர்மராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை விமான நிலைய உயர்வு: பழனிசாமி நன்றி