ஒருவேளை அவர்கள் அப்பீல் செய்தால் நமது தரப்பை கேட்காமல் உடனடியாக உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்காது. இதன் மூலம் NHAI அதற்கு சாதகமான தீர்ப்பை உடனடியாக பெறுவதை தடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அரி ராகவன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பவர்பிளேயும், பந்துவீச்சுமே காரணம் - ஹர்திக் பாண்ட்யா