தூத்துக்குடி: மாட்டு வண்டி பந்தயம்.. காளைகள் சீறிப்பாய்ந்தது

ஓட்டப்பிடாரம் அருகே கீழமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளில் பல வண்டிகள் கலந்து கொண்டன. நடுமாட்டு பிரிவில் பத்மநாத மங்கலம் காளிமுத்து வண்டி முதலிடம் பிடித்தது. பூஞ்சிட்டு பிரிவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி