தூத்துக்குடியில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட கும்பலை தட்டி கேட்ட அண்ணன் மாரி பாண்டி மற்றும் பார்வையற்ற தம்பி அருள்ராஜ் ஆகியோரை கஞ்சா போதை கும்பல் அடித்து கொலை செய்து பண்டுகரை பகுதியில் குழி தோண்டி புதைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சகோதரர் இருவர் உடலை வருவாய் துறையினர் முன்னிலையில் கைப்பற்றி தெர்மல் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.