இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு அறையாகத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவைகுண்டம்
பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: