இதனால் அந்த 4 பேரும் தகராறு செய்து ஜேக்கப்பை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயமடைந்த ஜேக்கப் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்.
வேலை நிறுத்தம் எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு