தமிழ்நாடு அரசு அரசாணை எண். 198 உள்(போக்குவரத்து) நாள் 28.04.2025-ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் எண். 20 நாள் 09.06.2025-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கீழ்காணும் 15 வழித்தடங்களுக்கு சிற்றுந்து இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ. 1500+100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ. 600/- ஆக மொத்தம் ரூ. 2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் 11.06.2025 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்