தூத்துக்குடி: நடிகையின் தந்தைக்கு அரிவாள் வெட்டு: சிசிடிவி காட்சி

தூத்துக்குடி: நடிகை தீபாவின் தந்தை, 72 வயதான புலவர் கணேசன், கோவில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைப்பு தொடர்பான நீண்டநாள் பகைமையால் அரிவாளால் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி