தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மதன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு அபிஷேக் குப்தாவை தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.