போலீஸ் விசாரணையில் அவர்கள் மாதவன் காலனி ஆறுமுகம் மகன் முனீஸ்வரன் (20), சங்குகுளி காலனி மாடசாமி மகன் அஜித்குமார் (19), நேரு நகர் சுனாமி காலனி அருளப்பன் மகன் செல்வம் (27) எனத் தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் CM விஜய் இன்று ஆய்வு