கோவில்பட்டி: அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர், சிறுவன் கைது

கோவில்பட்டி அருகே, அரிவாளுடன் அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட 23 வயது இளைஞர் மற்றும் 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி