ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி ஜமீன் பேட்டை தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலில் 54வது ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திருவிளக்கை அம்மனாக பாவித்து, ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து, குடும்பம் மற்றும் சுற்றுப்புற நலம் வேண்டி பக்தர்கள் வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி